So Baby Song Lyrics In Tamil
Anirudh Ravichander & Ananthakrrishnan
So Baby Lyrics from Doctor is latest Tamil song sung by Anirudh Ravichander and Ananthakrrishnan with music also given by Anirudh Ravichander. So Baby song lyrics are written by Sivakarthikeyan.
So Baby Song Lyrics In Tamil
அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்
ஓ..! அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன் னோ
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
டோண்ட் யூ பேப்… ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட்… ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்… சோ பேபி டோண்ட் யூ
இதுவரை பார்த்த பெண்ணில்
உனை போல எனை யாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தர வில்லையே
ஓ..! இதுவரை பார்த்த பெண்ணில்
உனை போல எனை யாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தர வில்லையே
உன்னோடு நடக்கின்ற சிறு தூரம்
கிடைக்கின்ற சில நேரம்
என் வாழ்வின் வரமாகவே
இரவெல்லாம் உனை தேடி அலைகின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
டோண்ட் யூ பேப்… ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட்… ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக் மை
ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ
So Baby Song Detail
Film/Album: Doctor
Singer: Anirudh Ravichander, Ananthakrrishnan
Composer: Anirudh Ravichander
Lyrics by: Sivakarthikeyan
Related Songs
Added by
nvn1989
WRITE A COMMENT
WRITE A COMMENT

No comments yet